சிறு வயதில் இருந்தே சினிமா மீது கொண்ட ஆசையால் பள்ளியில் 15 வயதில் மாடலிங் செய்ய தொடங்கி விட்டார். எண்ணற்ற விளம்பரங்கள், மாடல் ஷூட்களில் நடித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் கலந்து கொண்டதால் இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது.