ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு திடீர் விசிட் செய்த காஜல்!

முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு திடீர் விசிட் செய்த காஜல்!

சாண்டி, நடிகையும் முன்னாள் 'பிக் பாஸ்' போட்டியாளருமான காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.