முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு 40 வயதா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா.. வைரல் போட்டோஸ் !

எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு 40 வயதா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா.. வைரல் போட்டோஸ் !

எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி ரோலில் நடித்து வரும் நடிகை கனிகாவுக்கு இந்த சீரியல் மூலம் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.

 • 17

  எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு 40 வயதா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா.. வைரல் போட்டோஸ் !

  40 வயதாகும் கனிகாவின் இன்ஸ்டகிராம் படங்கள் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 27

  எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு 40 வயதா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா.. வைரல் போட்டோஸ் !

  சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி ரோலில் நடித்து வரும் நடிகை கனிகாவுக்கு இந்த சீரியல் மூலம் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு 40 வயதா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா.. வைரல் போட்டோஸ் !

  எம்.பி.ஏ படித்தும் படிக்காத குணசேகரனிடம் மாட்டிக் கொண்டு கூண்டில் அடைப்பட்ட கிளி போல் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஈஸ்வரி, தற்போது அதிலிருந்து விடுபட்டு வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 47

  எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு 40 வயதா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா.. வைரல் போட்டோஸ் !

  முக்கியமாக சீரியலில் இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈஸ்வரியை கொண்டாட வைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 57

  எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு 40 வயதா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா.. வைரல் போட்டோஸ் !

  தமிழில் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகம் ஆன கனிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழி படங்களில் நடிகை, துணை நடிகை என முக்கியமான ரோல்களில் நடித்தவர்.

  MORE
  GALLERIES

 • 67

  எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு 40 வயதா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா.. வைரல் போட்டோஸ் !

  அதோடு இவர் டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. அந்நியன் படத்தில் சதாவுக்கு குரல் கொடுத்தவர் இவர் தான்.

  MORE
  GALLERIES

 • 77

  எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு 40 வயதா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா.. வைரல் போட்டோஸ் !

  இவரின் இஸ்டா பக்கத்திற்கு சென்று பார்த்தால் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். வித விதமான மாடல் ட்ரெஸில் ஃபோட்டோக்களை பதிவிட்டு இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.

  MORE
  GALLERIES