நடிகை சத்யபிரியாவின் குடும்பப் படம் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
2/ 7
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 350-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் நடிகை சத்யபிரியா.
3/ 7
குணச்சித்திரம், வில்லி என இருவேறு பரிணாமங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
4/ 7
புதிய பாதை, பாட்ஷா, ரோஜா, சூர்யவம்சம், சின்ன கவுண்டர், படையப்பா, ஃப்ரெண்ட்ஸ், ஏழுமலை என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
5/ 7
நடிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கில் பிற நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். 90-களின் இறுதியில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய சத்யப்ரியா இதுவரை 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவி-யின் எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சியாக நடித்து வருகிறார்.
6/ 7
சத்யப்ரியாவுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். குறிப்பாக வாஷிங்டன்னில் வேலை பார்த்த போது நியூஜெர்ஸியை சேர்ந்த பெண்ணை காதலித்து மணந்துள்ளார் சத்யப்ரியாவின் மகன்.
7/ 7
தற்போது அவர்களின் குடும்பப் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
17
சீரியலில்தான் வில்லங்க மாமியார்.. எதிர்நீச்சல் விசாலாட்சியின் அமெரிக்க மருமகள் இவர்தான்!