Home » photogallery » entertainment » TELEVISION ETHIR NEECHAL JANANI INSTAGRAM DIRECTOR THIRUSELVAM SERIAL SUNTV EITHIRNEECHAL HEROINE REAL NAME MADHUMITHA ESWARI NANDHINI

ரசிகர்களின் ஃபேவரெட் சீரியல் நடிகை.. எதிர் நீச்சல் ஜனனி பற்றி இதெல்லாம் தெரியுமா?

தமிழில் இவருக்கு எதிர் நீச்சல் முதல் சீரியல். தெலுங்கில் ஏற்கெனவே சூப்பர் ஹிட் சின்னத்திரை நடிகையாக மதுமிதா வலம் வருகிறார்.