சில ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்து தனது குடும்பத்துடன் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி வீடியோ இணையத்தில் இன்னும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகிறது. அதே நேரம் எதிர் நீச்சல் சீரியலில் இவரின் ரோலை பார்த்து, ஜனனி மற்றும் மற்று மருமகள்களுக்கு கொடுக்கும் டார்ச்சரை பார்த்து ரசிகர்கள் தினமும் இவரை திட்டி தீர்க்கின்றனர். அந்த அளவுக்கு மாரிமுத்துவின் நடிப்பு சீரியலை தாங்கி நிற்கிறது.