ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை கனிகாவின் இஸ்டா பக்கத்தை பார்த்து இருக்கீங்களா?

 • 17

  வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

  சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி ரோலில் நடித்து வரும் நடிகை கனிகாவுக்கு இந்த சீரியல் மூலம் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

  எம்.பி.ஏ படித்தும் படிக்காத குணாவிடம் மாட்டிக் கொண்டு கூண்டில் அடைப்பட்ட கிளி போல் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். முக்கியமாக சீரியலில் இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈஸ்வரியாக கொண்டாட வைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 37

  வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

  தமிழில் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகம் ஆன கனிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழி படங்களில் நடிகை, துணை நடிகை என முக்கியமான ரோல்களில் நடித்தவர்.

  MORE
  GALLERIES

 • 47

  வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

  அதுமட்டுமில்லை இவர் டப்பிக் ஆர்டிஸ்டும் கூட. அந்நியன் படத்தில் சதாவுக்கு குரல் கொடுத்தவரும் இவர் தான். மல்டி டேலண்ட் பர்சனான இவர், நிஜத்தில் ஈஸ்வரி ரோலுக்கு அப்படியே எதிர்மறையானவர் .

  MORE
  GALLERIES

 • 57

  வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

  இவரின் இஸ்டா பக்கத்திற்கு சென்று பார்த்தால் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். வித விதமான மாடல் ட்ரெஸில் ஃபோட்டோக்களை எடுத்து லைக்ஸ்களை அள்ளி இருப்பார்.

  MORE
  GALLERIES

 • 67

  வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

  கணவர் மற்றும் குழந்தையுடன் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுமுறை நேரத்தை கழிப்பார்.

  MORE
  GALLERIES

 • 77

  வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

  குழந்தை பிறந்த பின்பு உடல் எடையை குறைத்து மீண்டும் கம்பேக் கொடுத்து பலருக்கும் ரோல் மாடலாக கனிகா இருக்கிறார்.

  MORE
  GALLERIES