முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

டான்ஸ் மீது ஆர்வம் மிகுந்த சுவாதிக்கு, பெயிண்டிங் மீதும் தீராக் காதல். அதனால் ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஓவிய கலைஞராக மாறிவிடுவாராம்.

  • 17

    ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் பிரியாவாக நடித்து வருபவர் ஸ்வாதி கொண்டே.

    MORE
    GALLERIES

  • 27

    ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

    கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 37

    ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

    நான்கு கன்னட படத்தில் நடித்திருக்கும் சுவாதி, யாரிவலு என்கிற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர். தமிழில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் இங்குள்ள ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 47

    ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

    இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 57

    ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

    ஈரமான ரோஜாவே சீரியலில் வரும் வெற்றி - பிரியா கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

    டான்ஸ் மீது ஆர்வம் மிகுந்த சுவாதிக்கு, பெயிண்டிங் மீதும் தீராக் காதல். அதனால் ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஓவிய கலைஞராக மாறிவிடுவாராம்.

    MORE
    GALLERIES

  • 77

    ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

    கன்னட மொழி படங்களில் நடித்திருக்கும் இவருக்கு, எல்லா மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.

    MORE
    GALLERIES