செல்லம்மா தொடரில் இருந்து விலகியிருக்கிறார் நடிகை திவ்யா கணேஷ்.
2/ 8
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.
3/ 8
அதோடு அந்த சேனலின் செல்லம்மா சீரியலில் மேகாவாகவும் நடித்து வந்தார்.
4/ 8
சன் டிவி-யில் ஒளிபரப்பான, ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையான இவர், அதன் பிறகு சுமங்கலி, மகராசி ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.
5/ 8
ராமநாதபுரத்து பெண்ணான திவ்யா, வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கு தான்.
6/ 8
சட்டம் படிக்க சென்னை வந்த திவ்யாவுக்கு எதேச்சயாக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
7/ 8
பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு பாக்யலட்சுமி சீரியலின் ஜெனி கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்துள்ளது.
8/ 8
இந்நிலையில் தற்போது செல்லமா சீரியலில் இருந்து விலகியிருக்கிறார் திவ்யா கணேஷ். அவருக்கு பதில் ஷ்ரேயா சுரேந்திரன் என்பவர் அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
18
விஜய் டிவி சீரியலை விட்டு விலகிய திவ்யா கணேஷ்