முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » புது சீரியல்.. சூப்பர் ரோல்.. ஹீரோயினாக களமிறங்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வசு?!

புது சீரியல்.. சூப்பர் ரோல்.. ஹீரோயினாக களமிறங்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வசு?!

வசு கதாபாத்திரம் ரசிகர்களிடம் படு வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் அதிலிருந்து விலகினார் தர்ஷ்னா.

  • 16

    புது சீரியல்.. சூப்பர் ரோல்.. ஹீரோயினாக களமிறங்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வசு?!

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய நடிகை தர்ஷ்னா ஸ்ரீபால், சன் டிவி-யின் புதிய சீரியலில் லீட் ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 26

    புது சீரியல்.. சூப்பர் ரோல்.. ஹீரோயினாக களமிறங்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வசு?!

    வட இந்தியாவை சேர்ந்த தர்ஷ்னா தொகுப்பாளினியாக இருந்து, சீரியல் நடிகையானவர். வளர்ந்தது, படித்தது எல்லாமே திருச்சியில் தான்.

    MORE
    GALLERIES

  • 36

    புது சீரியல்.. சூப்பர் ரோல்.. ஹீரோயினாக களமிறங்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வசு?!

    6 வருடங்களுக்கு முன்பு ஃபேஷன் டிசைனிங்க்காக சென்னை வந்த தர்ஷ்னா, பல நிறுவனங்களில் வேலை செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    புது சீரியல்.. சூப்பர் ரோல்.. ஹீரோயினாக களமிறங்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வசு?!

    சன் டிவி-யில் ஸ்டைலிஷ் டிசைனர் வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு காம்பியரிங் சான்ஸ் கிடைத்துள்ளது. அப்படியே சித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகள் யாழினியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    MORE
    GALLERIES

  • 56

    புது சீரியல்.. சூப்பர் ரோல்.. ஹீரோயினாக களமிறங்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வசு?!

    பின்னர் தர்ஷ்னாவுக்கு விஜய் டிவி-யின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா (வசு) என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் படு வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் அதிலிருந்து விலகினார் தர்ஷ்னா.

    MORE
    GALLERIES

  • 66

    புது சீரியல்.. சூப்பர் ரோல்.. ஹீரோயினாக களமிறங்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வசு?!

    இந்நிலையில் அவர் தாய் வீடான சன் டிவி-க்கு திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியலில் லீட் ரோலில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES