ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் யார்? கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் யார்? கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

குக் வித் கோமாளி சீசன் 3ன் இறுதி போட்டி பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

 • 17

  குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் யார்? கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

  மொத்தம் 6 போட்டியாளர்களுடன் குக் வித் கோமாளி சீசன் 3 இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

  MORE
  GALLERIES

 • 27

  குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் யார்? கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

  இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 வெற்றியாளர் யார்? என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதுமட்டுமில்லை முதல் 3 இடங்களை பிடித்த போட்டியாளரின் விவரங்களும் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் யார்? கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

  இந்த சீசனில் போட்டியாளர்களாக ரோஷினி, ஸ்ருதிக்கா, மனோ பாலா, வித்யூ லேகா, சந்தோஷ் பிரதாப், தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, அந்தோணி தாஸ், அம்மு அபிராமி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 47

  குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் யார்? கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

  பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பின்பு ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிரமி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்கள். அவர்களை தொடர்ந்து வைல்டு கார்டு மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஃபைனல்ஸூக்கு தேர்வாகினர்.

  MORE
  GALLERIES

 • 57

  குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் யார்? கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

  இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 வெற்றியாளராக ஸ்ருதிக்கா டைட்டில் அடித்துள்ளார் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 67

  குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் யார்? கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

  ரசிகர்கள் பலரும் தர்ஷன் அல்லது ஸ்ருதிக்கா தான் வெற்றியாளராக இருப்பர் என ஏற்கெனவே கணித்து இருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 77

  குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் யார்? கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

  இந்நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவலின் படி ஸ்ருதிக்கா முதல் இடத்தையும் தர்ஷன் இரண்டாவது இடத்தையும் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை வரும் ஞாயிறு மதியம் 3.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் கண்டுக்களிக்கலாம்,

  MORE
  GALLERIES