முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » குக் வித் கோமாளி ஷெரின் லேட்டஸ்ட் படங்கள்!

குக் வித் கோமாளி ஷெரின் லேட்டஸ்ட் படங்கள்!

உடற்பருமனால் அவதிப்பட்ட ஷெரின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும்போது எடை குறைந்து, புதிய தோற்றத்தில் காணப்பட்டார்.

  • 16

    குக் வித் கோமாளி ஷெரின் லேட்டஸ்ட் படங்கள்!

    குக் வித் கோமாளி ஷெரின் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 26

    குக் வித் கோமாளி ஷெரின் லேட்டஸ்ட் படங்கள்!

    கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.

    MORE
    GALLERIES

  • 36

    குக் வித் கோமாளி ஷெரின் லேட்டஸ்ட் படங்கள்!

    தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். ஷெரின் நடித்த விசில் திடைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

    MORE
    GALLERIES

  • 46

    குக் வித் கோமாளி ஷெரின் லேட்டஸ்ட் படங்கள்!

    பின்பு திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்த ஷெரின், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

    MORE
    GALLERIES

  • 56

    குக் வித் கோமாளி ஷெரின் லேட்டஸ்ட் படங்கள்!

    நிகழ்ச்சியில் மீண்டும் ஷெரினின் தமிழ் பேச்சு, க்யூட் ரியாக்‌ஷன்களை ரசிகர்கள் ரசிக்க தொடங்கினர்.

    MORE
    GALLERIES

  • 66

    குக் வித் கோமாளி ஷெரின் லேட்டஸ்ட் படங்கள்!

    உடற்பருமனால் அவதிப்பட்ட ஷெரின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும்போது எடை குறைந்து, புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    MORE
    GALLERIES