அதில் முதலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உதவிய சூப்பர் சிங்கர் பிரபலம் ஆனந்த் அரவிந்துக்கு நன்றி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு இந்த நிகழ்ச்சி முழுவது குக்கிங்குக்கு ட்ரெயின் செய்த செஃப் கென்னோஸ் என்பவருக்கும், அவர் அக்கா என செல்லமாக அழைக்கும் ரத்து என்பவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை கூறியுள்ளார். ரத்து தான் அம்முக்கு சமையல் டிப்ஸ்களை சொல்லி கொடுத்து இருக்கிறார்.