இதுத்தொடர்பாக விஜய் டிவி புகழிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் ஏகப்பட்ட வதந்திகள் பரவலாம். ஆனால் கடைசியில் எதிர்பார்க்காத ஒன்றை தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்.