வள்ளி திருமணம் சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷியாமின் சொந்த ஊர் கோயம்பத்தூர். புது கவிதை என்ற சீரியல் மூலம் நடிகர் ஷியாம் அறிமுகமானார். அதையடுத்து களத்து வீடு, சரவணன் மீனாட்சி சீரியல்களில் ஷியாம் நடித்துள்ளார். ஷியாம் ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஷியாம் சீரியல் மட்டுமில்லாமல் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு நண்பராக நடித்திருப்பார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஷியாமிற்கு திருமணம் ஆகிவிட்டது.அவர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். நடிகர் ஷியாம் ( Image : Instagram @r.shyam_official) நடிகர் ஷியாம் ( Image : Instagram @r.shyam_official) நடிகர் ஷியாம் ( Image : Instagram @r.shyam_official) நடிகர் ஷியாம் ( Image : Instagram @r.shyam_official) நடிகர் ஷியாம் ( Image : Instagram @r.shyam_official)