கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
2/ 10
வள்ளி திருமணம் சீரியலில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நக்ஷத்ரா நடித்து வருகிறார். இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் மிக்பெரிய வெற்றிப்பெற்றது.
3/ 10
நக்ஷத்ரா தற்போது வள்ளி என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
4/ 10
நக்ஷத்ரா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார்.