சன் தொலைக்காட்சியில் சித்தி தொடருக்கு கிடைத்த வரவேற்பை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிபட்ட பிரபலமான இந்த தொடரின் பார்ட் 2 வெர்ஷனான சித்தி 2 சீரியல் 2020ம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பானது. இந்த சீரியலில் முதலில் மெயின் கதாபாத்திரமாக ராதிகா நடித்து வந்த நிலையில், அவர் திடீரென அதில் இருந்து விலகினார்.