ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Arnaav: மற்றொரு நடிகையை தனியாக வீட்டுக்கு அழைத்த அர்னாவ்? லீக்கான ஆடியோ

Arnaav: மற்றொரு நடிகையை தனியாக வீட்டுக்கு அழைத்த அர்னாவ்? லீக்கான ஆடியோ

திவ்யா தனது கணவருடன் இருந்துக் கொண்டே விவாகரத்து ஆகிவிட்டது என பொய் சொல்லி தன்னை காதலித்ததாகவும், அவருக்கு பெண் குழந்தை இருந்ததையும் மறைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார் அர்னாவ்.