ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Arnaav: நா என்ன சேரில பொறந்தவனா? செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

Arnaav: நா என்ன சேரில பொறந்தவனா? செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

Arnaav Amjath: ரொம்ப தப்பான வார்த்தைகளை உபயோகிக்கிறான். அவன் என்ன சேரியில் பிறந்திருக்கிறானா? இல்லை நான் சேரியில் பிறந்திருக்கிறேனா?