ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » லிவ் இன், மதமாற்றம், திருமணம், கர்ப்பம்... செவ்வந்தி சீரியல் நடிகையை ஏமாற்றிய செல்லம்மா சீரியல் ஹீரோ சித்து..

லிவ் இன், மதமாற்றம், திருமணம், கர்ப்பம்... செவ்வந்தி சீரியல் நடிகையை ஏமாற்றிய செல்லம்மா சீரியல் ஹீரோ சித்து..

நீ கர்நாடகாவில் இருந்து வந்து இப்படியெல்லாம் பண்ற இல்ல, இது என் ஊரு, என் தமிழ்நாடு, இப்போ நான் கூப்பிட்டா எனக்காக நிறைய பேரு வருவாங்க. பாக்குறியா என மிரட்டினான்.