முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அட்டகாச படங்கள்!

கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அட்டகாச படங்கள்!

கயல் சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் முன்னணி இடத்தில் உள்ளது.

 • 17

  கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அட்டகாச படங்கள்!

  சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அட்டகாச படங்கள்!

  சின்னத்திரையில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.

  MORE
  GALLERIES

 • 37

  கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அட்டகாச படங்கள்!

  தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 47

  கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அட்டகாச படங்கள்!

  சின்னத்திரையில் வில்லி, ஹீரோயின் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள சைத்ரா, அஜித்தின் வலிமை படத்திலும் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 57

  கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அட்டகாச படங்கள்!

  தற்போது அவர் நடித்து வரும் கயல் சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் முன்னணி இடத்தில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அட்டகாச படங்கள்!

  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா, அதில் தனது படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 77

  கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அட்டகாச படங்கள்!

  அந்த வகையில் தனது லேட்டஸ்ட் படங்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றிற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

  MORE
  GALLERIES