பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்போர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
2/ 15
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளர்களின் அறிமுகம் இருக்கும்.
3/ 15
இந்நிலையில் இந்தமுறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கும் 16 போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் ரம்யா பாண்டியன் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.