பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜே மகேஸ்வரி கலந்துக்கொள்கிறார். தொகுப்பாளினியாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி. விஜே மகேஸ்வரி பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களிலும் மகேஸ்வரி நடித்துள்ளார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார் சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே மகேஸ்வரி நடித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். சின்னத்திரையில் மீண்டும் ஜொலிக்க பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார் விஜே மகேஸ்வரி. விஜே மகேஸ்வரிக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விஜே மகேஸ்வரியின் செம்ம ஹாட் புகைப்படம். கூலிங் கிளாஸ் அணிந்து கெத்தாக போஸ் கொடுக்கும் விஜே மகேஸ்வரி.