ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Bigg Boss Tamil 6: ஜி.பி.முத்து முதல் ஜனனி வரை... பிக் பாஸ் 20 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Bigg Boss Tamil 6: ஜி.பி.முத்து முதல் ஜனனி வரை... பிக் பாஸ் 20 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார்.