முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சொன்னதை செய்த ரச்சிதா... பிக் பாஸ் ஷிவினுடன் எங்கே சென்றார் தெரியுமா?

சொன்னதை செய்த ரச்சிதா... பிக் பாஸ் ஷிவினுடன் எங்கே சென்றார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே ஷிவினும், ரச்சிதாவும் நெருங்கிய தோழிகளாக அன்பை பகிர்ந்துக் கொண்டனர்.

  • 17

    பிக் பாஸ் ஷிவினுடன் ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்றுள்ளார் சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான ரச்சிதா மகாலட்சுமி.

    MORE
    GALLERIES

  • 27

    சொன்னதை செய்த ரச்சிதா... பிக் பாஸ் ஷிவினுடன் எங்கே சென்றார் தெரியுமா?

    ’சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

    MORE
    GALLERIES

  • 37

    சொன்னதை செய்த ரச்சிதா... பிக் பாஸ் ஷிவினுடன் எங்கே சென்றார் தெரியுமா?

    சில மாதங்கள் முன்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் ஃபேவரிட் போட்டியாளர்களில் ஒருவரானார்.

    MORE
    GALLERIES

  • 47

    சொன்னதை செய்த ரச்சிதா... பிக் பாஸ் ஷிவினுடன் எங்கே சென்றார் தெரியுமா?

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மற்றொரு போட்டியாளர் ஷிவின் கணேசன்.

    MORE
    GALLERIES

  • 57

    சொன்னதை செய்த ரச்சிதா... பிக் பாஸ் ஷிவினுடன் எங்கே சென்றார் தெரியுமா?

    திருநங்கையான இவர், தனது துடிப்பான பேச்சால் ரசிகர்களை வெகுவாக இம்ப்ரெஸ் செய்தார்.

    MORE
    GALLERIES

  • 67

    சொன்னதை செய்த ரச்சிதா... பிக் பாஸ் ஷிவினுடன் எங்கே சென்றார் தெரியுமா?

    பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே ஷிவினும், ரச்சிதாவும் நெருங்கிய தோழிகளாக அன்பை பகிர்ந்துக் கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 77

    சொன்னதை செய்த ரச்சிதா... பிக் பாஸ் ஷிவினுடன் எங்கே சென்றார் தெரியுமா?

    தற்போது இவர்கள் ஷீரடி சாய் பாபா கோயிலுக்குச் சென்றுள்ளனர். வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் எனக் குறிப்பிட்டு அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்  ரச்சிதா மகாலட்சுமி.

    MORE
    GALLERIES