இந்நிலையில் இது குறித்து, ‘என் மகன் ஒரு போராளியாக இருப்பதற்கு நன்றி, நச்சு நிறைந்த இந்த உலகத்தை நீ பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறாய் என்று நான் நம்புகிறேன். நீ அவ்வாறாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். உன்னை நான் பாதுகாப்பேன்’ என்று கூறியுள்ளார் மகேஸ்வரி.