பிக் பாஸ் ஆயிஷா தனது காதலரை இன்ஸ்டகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
2/ 7
பிக் பாஸில் கலந்துக் கொண்ட ஆயிஷா 63-வது நாள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
3/ 7
ஒரு எபிசோடில், கமல் ஹாசனை எதிர்த்து பேசியதால் விமர்சனங்களை எதிர் கொண்டார்.
4/ 7
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா, அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து வருகிறார்.
5/ 7
சில வாரங்களுக்கு முன்பு ஆண் நண்பர் ஒருவரின் முகுது தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்த ஆயிஷா, அவர் யார் என்பதை காதலர் தினத்தில் வெளியிடுவதாக ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார்.
6/ 7
அந்த வகையில் தற்போது தனது காதலரின் படத்தைப் பதிவிட்டுள்ளார் ஆயிஷா.
7/ 7
இதையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
17
காதலரை அறிமுகப்படுத்திய பிக் பாஸ் ஆயிஷா.. குவியும் வாழ்த்துகள்!