முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

ஏற்கனவே இடது கழுத்தில் டாட்டூ போட்டிருக்கும் அபிராமி, தற்போது மேலும் இரண்டு புதிய இடங்களில் இங்க் பெற்றிருக்கிறார்.

 • 18

  இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

  பிக் பாஸ் அபிராமி வெங்கடாச்சலம் தனது புதிய டாட்டூ படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 28

  இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

  பிக் பாஸ் சீசன் 3 மூலம் தனக்கான ஓரிடத்தைப் பிடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம்.

  MORE
  GALLERIES

 • 38

  இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

  மாடல், பரதநாட்டிய கலைஞர், சின்னத்திரை நிகழ்ச்சி நடுவர் என பன்முகத்திறமைக் கொண்ட அபிராபி, அஜித்தின் நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 48

  இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

  பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதற்காக கெளரவ 'டாக்டர்' பட்டமும் பெற்றார் அபிராமி.

  MORE
  GALLERIES

 • 58

  இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

  ஏற்கனவே இடது கழுத்தில் டாட்டூ போட்டிருக்கும் அவர் தற்போது மேலும் இரண்டு புதிய இடங்களில் இங்க் பெற்றிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 68

  இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

  வலது புற அக்குளுக்கு கீழ் பாம்பு டாட்டூவை போட்டிருக்கிறார் அபிராமி.

  MORE
  GALLERIES

 • 78

  இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

  அதோடு முதுகில் நடராஜர் சிலையையும் வரைந்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 88

  இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க? அதிர்ச்சி கிளப்பிய பிக் பாஸ் அபிராமி!

  அதைப் பார்த்த நெட்டிசன்கள், இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவார்கள் என ஆச்சர்யமடைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES