பிக் பாஸ் சீசன் 6ல் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. திடீர் பேட்டி, சர்ச்சையான பதில், சிம்பு மேல் காதல் என வரிசையாக தொடர்ந்து இணையத்தில் பல சர்ச்சைகளை சந்தித்த ஸ்ரீநிதிக்கு பிக் பாஸ் சீசன் 6ல் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.