இந்நிலையில் மைனா நந்தினி வரும் அக்டோபர் 9 முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதாகவும் இதுக் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் இதுப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. நந்தினியும் இதை உறுதி செய்யவில்லை. அக்டோபர் 9 ஆம் தேதி நிகழ்ச்சி லைவில் டெலிகாஸ்ட் ஆகும் போது தான் இதை உறுதி செய்ய முடியும். இந்த லிஸ்டில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, ராஜா ராணி அர்ச்சனா, மதுரை முத்து ஆகியோரின் பெயர்களும் அடிப்படுகின்றனர்.