மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா வெண்பா தனது கணவருடன் போட்டியாளராக கலந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2/ 9
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிஸ்டர் அண்ட் மிசஸ் நிகழ்ச்சி முக்கியமானது.
3/ 9
ஏற்கனவே 3 சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் விரைவில் தொடங்கவிருக்கிறது.
4/ 9
இதில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து அறிதுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
5/ 9
இந்நிலையில் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில், சின்னத்திரை பிரபலம் ஃபரீனாவும் அவரது கணவர் உபைத் ரஹ்மானும் கலந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6/ 9
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஃபரீனா.
7/ 9
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை உபைத் ரஹ்மான் என்ற எடிட்டரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஃபரீனா.
8/ 9
இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
9/ 9
நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்வதை அறிந்து உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.