பாரதி கண்ணம்மா சீரியலில் 2 நாட்களாக சக்தி என்ற குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர் பாரதியும் கண்ணம்மாவும் போராடி வருகிறார்கள்.
2/ 5
செங்கல்பட்டு ஆஸ்பிட்டலில் மூளை சாவு அடைந்த குழந்தை ஆயிஷாவின் இதயத்தை கேட்டு பாரதி குழந்தையின் பெற்றோரிடம் கெஞ்சுகிறார்.
3/ 5
அப்போது புத்திசாலிதனமாக செயல்படும் கண்ணம்மா, சக்தியின் பெற்றோர்களை மருத்துவமனைக்கு வர வைத்து ஆயிஷாவின் பெற்றோரிடம் பேச வைக்கிறார். கடைசியில் அவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்கிறார்கள்.
4/ 5
டாக்டர் விஜய் பாரதி மற்றும் கண்ணம்மாவை பாராட்டுகிறார். இதை பற்றி சவுந்தர்யாவுக்கும் ஃபோன் செய்து கண்ணம்மா பற்றி பெருமையாக பேசுகிறார்.
5/ 5
அப்போது தான் வெண்பாவின் அம்மா ஷர்மிளா, சவுந்தர்யாவை பார்க்க வீடு தேடி வருகிறார். அவரை பார்த்து சவுந்தர்யா ஷாக் ஆகுகிறார். அப்படி என்றால் சவுந்தர்யாவுக்கு ஷர்மிளா பற்றி ஏதோ ஒரு உண்மை தெரிந்து இருக்கிறது. இந்த ட்விஸ்டுடன் இன்றை எபிசோடு முடிகிறது.