முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சைடு கேரக்டருக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்கள்... பாரதி கண்ணம்மா 2 நடிகை சொன்ன பகீர் தகவல்!

சைடு கேரக்டருக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்கள்... பாரதி கண்ணம்மா 2 நடிகை சொன்ன பகீர் தகவல்!

சைடு கேரக்டர் உள்ளிட்ட சின்ன ரோல்களுக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டதாகக் குறிப்பிட்டார்.

  • 17

    சைடு கேரக்டருக்குக் கூட தன்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டதாக பாரதி கண்ணம்மா 2 சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    சைடு கேரக்டருக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்கள்... பாரதி கண்ணம்மா 2 நடிகை சொன்ன பகீர் தகவல்!

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பிரசாத்.

    MORE
    GALLERIES

  • 37

    சைடு கேரக்டருக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்கள்... பாரதி கண்ணம்மா 2 நடிகை சொன்ன பகீர் தகவல்!

    சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் கலந்துக் கொண்ட அவர், தான் கடந்து வந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் குறித்து பேசினார்.

    MORE
    GALLERIES

  • 47

    சைடு கேரக்டருக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்கள்... பாரதி கண்ணம்மா 2 நடிகை சொன்ன பகீர் தகவல்!

    சைடு கேரக்டர் உள்ளிட்ட சின்ன ரோல்களுக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டதாகக் குறிப்பிட்டார்.

    MORE
    GALLERIES

  • 57

    சைடு கேரக்டருக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்கள்... பாரதி கண்ணம்மா 2 நடிகை சொன்ன பகீர் தகவல்!

    அதெல்லாம் பன்ண முடியாது என நிறைய வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன்.

    MORE
    GALLERIES

  • 67

    சைடு கேரக்டருக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்கள்... பாரதி கண்ணம்மா 2 நடிகை சொன்ன பகீர் தகவல்!

    புரொஃபைல் அனுப்பும் போதே அட்ஜஸ்ட்மெண்ட் எனக் குறிப்பிட்டு எஸ் or நோ என சாய்ஸ் கொடுப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    சைடு கேரக்டருக்குக் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்கள்... பாரதி கண்ணம்மா 2 நடிகை சொன்ன பகீர் தகவல்!

    நோ எனக் குறிப்பிட்டும் கூட ஃபோன் பண்ணி கேட்டார்கள், எனத் தெரிவித்துள்ளார் ரேஷ்மா.

    MORE
    GALLERIES