விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் மத்தியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. பாக்கியலட்சுமியிடம் கோபி எப்போது சிக்குவார் என்பதை நோக்கி கதை விறுவிறுப்பாக நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
2/ 11
பாக்கியலட்சுமி - கோபியின் மூத்த மகனனான செழியனின் மனைவியாக ஜெனி கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடிக்கிறார்.