இந்நிலையில் வரும் வார எபிசோடில் அதிரடி ட்விஸ்டாக பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ராதிகாவும் பாக்கியா வீட்டுகு வர போகிறார் என்ற தகவல் இனையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராதிகா சர்ப்பிரஸைஆக பாக்கியா வீட்டுக்கு வர அந்த நேரம் பார்த்து கோபியும் வீட்டில் இருப்பார். ஆனால் வழக்கம் போல் கோபி மாட்ட மாட்டார் என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது.