அந்த புரமோ வீடியோவில் தொடர்ந்து ரியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதை நோட் செய்த நெட்டிசன்கள் , விஷால் காதலிக்கும் பெண் ராஜா ராணி சந்தியாவாக நடிக்கும் ரியா தான் என்று கமெண்டுகளை தெறிக்கவிட்டுள்ளனர். அந்த புரமோ வீடியோவில் ரியாவுக்கு ஏன் இவ்வளவு ஃபோகஸ்? எனவும் ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர். ஒருசிலர் விஷாலின் லவ்வர் ரியா தான் என்று உறுதியே செய்து விட்டனர். உண்மை என்ன என்பது இருவரும் கூறினால் மட்டுமே தெரியும்.