முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் இருக்கிறேன்.

  • 18

    வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

    தன் குழந்தையை வீடியோ காலிலாவது காட்ட வேண்டும் என சீரியல் நடிகையும் தனது மனைவியுமான திவ்யாவுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் அர்னாவ்.

    MORE
    GALLERIES

  • 28

    வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

    MORE
    GALLERIES

  • 38

    வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

    இதையடுத்து தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் அர்னாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் சித்து என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அர்னாவ்.

    MORE
    GALLERIES

  • 48

    வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

    பின்னர் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார் திவ்யா. அதோடு தனது கணவர் அர்னாவ் அவருடன் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இதையடுத்து அர்னாவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 58

    வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

    தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த திவ்யா, அர்னாவ் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 68

    வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

    இந்நிலையில் சமீபத்தில் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    MORE
    GALLERIES

  • 78

    வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

    குழந்தையின் படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொண்ட திவ்யா, பல போராட்டங்களுக்கு இடையே தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பரப்ப வந்திருக்கும் தேவதை எனவும் கூறியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 88

    வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

    இந்நிலையில் தற்போது இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அர்னாவ், ”ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் இருக்கிறேன். நேரில் சென்று பார்ப்பதில் நிறைய சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. தவிர, அதற்கு திவ்யா எப்படி ரியாக்ட் செய்வார் என்றும் தெரியவில்லை. அதனால் குழந்தையை வீடியோ காலிலாவது தனக்குக் காட்ட வேண்டும்” என கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES