முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மகளால் வந்த மகிழ்ச்சி... அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மகளால் வந்த மகிழ்ச்சி... அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

இதுவரைக்கும் பள்ளியில நான் எந்த பரிசும் வாங்கினதே கிடையாது. ஆனால் நிறைய பள்ளிகளுக்கு பரிசு கொடுப்பதற்கு இப்ப நான் போய்கிட்டு இருக்கேன்.

 • 17

  மகளால் வந்த மகிழ்ச்சி... அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

  தன் மகள் படிக்கும் பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.

  MORE
  GALLERIES

 • 27

  மகளால் வந்த மகிழ்ச்சி... அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

  பெண்களுக்கு மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள் சாத்தியமாகுமா என்பதை உடைத்துச் சாதித்தவர் அறந்தாங்கி நிஷா.

  MORE
  GALLERIES

 • 37

  மகளால் வந்த மகிழ்ச்சி... அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

  கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார்..கலக்கப்போவது யாரு சீசன் 5′ நிகழ்ச்சியில் ‘ரன்னர் அப்’ பட்டத்தைக் கைப்பற்றினார்.

  MORE
  GALLERIES

 • 47

  மகளால் வந்த மகிழ்ச்சி... அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

  அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் நிஷாவுக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.பின்னர், விஜய் டி.வி-யில் பல ரியாலிட்டி ஷோக்களில் நிஷாவின் குரல் ஒலித்தது.

  MORE
  GALLERIES

 • 57

  மகளால் வந்த மகிழ்ச்சி... அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

  பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவும்,அவரது கணவர் ரியாஸும் கலந்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 67

  மகளால் வந்த மகிழ்ச்சி... அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

  இந்நிலையில் தற்போது, “இந்த வருடம் நிறைய பள்ளிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக போய்கிட்டே இருந்தேன், திடீர்னு ஒரு அழைப்பு அறந்தாங்கியில் என்னோட பொண்ணு படிக்கிற பள்ளியில் (Eurokids) சிறப்பு அழைப்பாளரா நீங்க வரணும்னு கூப்பிட்டாங்க, ரொம்ப சந்தோஷமா இருந்தது நான் மட்டும் இல்ல என்னுடைய கணவரையும் சிறப்பு அழைப்பாளரா அழைச்சிருந்தாங்க.

  MORE
  GALLERIES

 • 77

  மகளால் வந்த மகிழ்ச்சி... அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

  இதுவரைக்கும் பள்ளியில நான் எந்த பரிசும் வாங்கினதே கிடையாது. ஆனால் நிறைய பள்ளிகளுக்கு பரிசு கொடுப்பதற்கு இப்ப நான் போய்கிட்டு இருக்கேன், அந்த வகையில என் பொண்ணு என் கையால பரிசு வாங்கும் போது தனி சந்தோஷமாக இருந்தது. என்னையும் என் கணவரையும் என் குடும்பத்தையும் கௌரவப்படுத்திய என் மண்ணிற்கும், Eurokids பள்ளிக்கும் சகோதரி கவிதா சரவணனுக்கும் நன்றி” என நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES