Home » photogallery » entertainment » TELEVISION ANUSHKA SHETTY APPRECIATED THENDRAL VANTHU ENNAI THODUM SERIAL AND ACTRESS PAVITHRA JANANI

Anushka: விஜய் டிவி சீரியலை பாராட்டிய அனுஷ்கா... மகிழ்ச்சியை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொண்ட நடிகை!

ஒரு நீண்ட சோர்வான நாளை ஊக்கப்படுத்தும் விதமாக ஒருவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அது வேற யாரும் இல்லை அனுஷ்கா தான்.