பிரபல சின்னத்திரை ஜோடியான அஞ்சலி - பிரபாகரன் தனியார் வங்கி ஒன்று தங்களை மிரட்டியதாக யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
2/ 8
அஞ்சலி - பிரபாகரன் ஜோடி விஜய் டிவி கலக்க போவது யாரு, மிஸ்டர் அண்ட் மிர்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்கள்.
3/ 8
காதல் திருமண்ம் செய்து கொண்ட இவர்கள் சமூகவலைத்தளங்களில் பயங்கர ஃபேம்ஸ்
4/ 8
யூடியூப்பில் தனியாக சேனல் தொடங்கி பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
5/ 8
இவர்கள் சில நாட்களுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்று தங்களை மிரட்டுவதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
6/ 8
அதாவது அஞ்சலியின் அப்பா கண்ணன், இ. எம் .ஐயில் மொபைல் வாங்கி இருக்கிறார். கடந்த 20220 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்து விட்டாராம். இப்படி இருக்கையில் அவர் மொபைல் வாங்கும் போது அஞ்சலியின் பெயர் மற்றும் மொபைல் நம்பரை reference க்காக கொடுத்து இருக்கிறார்.
7/ 8
அவர் இப்போது உயிரோடு இல்லாத காரணத்தினால் அந்த தொகையை அஞ்சலியிடம் கேட்டு தனியார் வங்கி மிரட்டியாதாக இருவரும் பதிவு செய்துள்ளனர்.
8/ 8
அதுமட்டுமில்லை போலி வக்கீல் போலி போலீசாரை ஏற்பாடு செய்து அவர்களை வைத்து மறைமுகமாக வங்கி மிரட்டியதாகவும் கூறியுள்ளனர். இதுக் குறித்து வீடியோ வெளியிட்ட கையோடு அவர்கள் காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்துள்ளனர்.