அனிதா சம்பத் தனது வீடு திறப்பு விழா படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
2/ 16
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார்.
3/ 16
எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார்.
4/ 16
இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார்.
5/ 16
நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது.
6/ 16
பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
7/ 16
இந்நிலையில் சமீபத்தில் தாங்கள் புதிய வீட்டிற்கு குடியேறியதை இன்ஸ்டகிராமில் அறிவித்திருந்தார்.
8/ 16
புதிய வீடு வாங்குவது தங்கள் கனவு என்றும், நிறைய வலிகள் மற்றும் மெனக்கெடல்களை கடந்து தற்போது தங்கள் கனவு நிறைவேறியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
9/ 16
இந்நிலையில் தங்கள் வீடு திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்களின் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் அனிதா.
10/ 16
அனிதா சம்பத் வீடு திறப்பு விழாவில் ரம்யா பாண்டியன் தனது அம்மாவுடன் கலந்துக் கொண்டார்.
11/ 16
அந்தப் படங்களை பதிவிட்டு, ரம்யாவுக்கும் அவரது அம்மாவுக்கும் தனது நன்றியை தெரிவித்திருந்தார் அனிதா.
12/ 16
ரம்யா பாண்டியன், அவரது அம்மாவுடன் அனிதா.
13/ 16
விழாவில் நடிகர் பால சரவணன்.
14/ 16
அனிதா சம்பத் வீடு திறப்பு விழாவில் ஃபாத்திமா பாபு
15/ 16
சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக், தனது குடும்பத்துடன் கலந்துக் கொண்டார்.
16/ 16
அனிதா சம்பத் வீடு திறப்பு விழாவில் டாப் 10 சுரேஷ்.
116
Anitha Sampath: அனிதா சம்பத் வீடு திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள்!