முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » புதிய கார் வாங்கிய அமுதவாணன்?

புதிய கார் வாங்கிய அமுதவாணன்?

ஒருவரின் உடல்மொழியை உள்வாங்கி அவரைப் போலவே நடித்துக் காட்டுவதில் அமுதவாணன் வல்லவர்.

  • 17

    புதிய கார் வாங்கிய அமுதவாணன்?

    பிரபல கார் ஷோரூமில் புதிய ரக கார் ஒன்றின் அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார் பிக் பாஸ் அமுதவாணன்.

    MORE
    GALLERIES

  • 27

    புதிய கார் வாங்கிய அமுதவாணன்?

    விஜய் டிவி-யின் கலக்க போவது யாரு, சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் காமெடி நடிகராக கலக்கியவர் அமுதவாணன்.

    MORE
    GALLERIES

  • 37

    புதிய கார் வாங்கிய அமுதவாணன்?

    ஒருவரின் உடல்மொழியை உள்வாங்கி அவரைப் போலவே நடித்துக் காட்டுவதில் அமுதவாணன் வல்லவர்.

    MORE
    GALLERIES

  • 47

    புதிய கார் வாங்கிய அமுதவாணன்?

    சில மாதங்கள் முன்பு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட இவர், ஃபைனலிஸ்டுகளில் ஒருவராக இடம் பிடித்தார்.

    MORE
    GALLERIES

  • 57

    புதிய கார் வாங்கிய அமுதவாணன்?

    வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த போது பிக் பாஸ் வைத்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினார்.

    MORE
    GALLERIES

  • 67

    புதிய கார் வாங்கிய அமுதவாணன்?

    இந்நிலையில் தற்போது பிரபல கார் ஷோரூமில் புதிய ரக காரின் அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டுள்ளார் அமுதவாணன்.

    MORE
    GALLERIES

  • 77

    புதிய கார் வாங்கிய அமுதவாணன்?

    பலர் இதைப் பார்த்ததும், அவர் புதிய கார் வாங்கியிருப்பதாக தவறாக புரிந்துக் கொண்டனர். இதை தெளிவாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் அமுதவாணன்.

    MORE
    GALLERIES