சமீபத்தில் ஆல்யாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் படப்பிடிப்புக்கு வந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகின.
தான் சர்ஜரிக்கு தயாராகிவிட்டதாகக் நடிகை ஆல்யா மானசா இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார்.
2/ 7
ராஜாராணி சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
3/ 7
இவர்களுக்கு தற்போது ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
4/ 7
சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக சஞ்சீவும், அதே சேனலில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஆல்யா ஹீரோயினாகவும் தற்போது நடித்து வருகின்றனர்.
5/ 7
இதற்கிடையே சமீபத்தில் ஆல்யாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் படப்பிடிப்புக்கு வந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகின.
6/ 7
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் போஸ்ட்டில், “அறுவை சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆனால் சஞ்சீவின் மனைவியாக இருப்பதால் நான் பாக்கியசாலி.
7/ 7
ஏனென்றால் அவர் என்னை கவனிக்க தவறியதில்லை. எனது நல்ல மற்றும் கெட்ட நேரங்கள் அனைத்திலும் உறுதுணையாக இருப்பார். என்னை ஒரு பாரமாக பார்க்கமாட்டார். அதனால் தான் என் வாழ்க்கை எப்போதும் அழகாக இருக்கிறது. எனக்கு கடவுள் கொடுத்த பரிசு சஞ்சீவ்” என பதிவிட்டுள்ளார்.