முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு இப்படியொரு நிலைமையா...? சோகத்தில் ரசிகர்கள்

ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு இப்படியொரு நிலைமையா...? சோகத்தில் ரசிகர்கள்

இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்வார்.

  • 17

    ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு இப்படியொரு நிலைமையா...? சோகத்தில் ரசிகர்கள்

    சின்னத்திரை பிரபலங்கள் ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் ஆகியோரின் இன்ஸ்டகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 27

    ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு இப்படியொரு நிலைமையா...? சோகத்தில் ரசிகர்கள்

    ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 37

    ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு இப்படியொரு நிலைமையா...? சோகத்தில் ரசிகர்கள்

    இவர்களுக்கு தற்போது ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 47

    ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு இப்படியொரு நிலைமையா...? சோகத்தில் ரசிகர்கள்

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக சஞ்சீவும், அதே சேனலில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஆல்யா ஹீரோயினாகவும் தற்போது நடித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 57

    ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு இப்படியொரு நிலைமையா...? சோகத்தில் ரசிகர்கள்

    இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.

    MORE
    GALLERIES

  • 67

    ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு இப்படியொரு நிலைமையா...? சோகத்தில் ரசிகர்கள்

    இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் கார்த்திக் ஆகியோரது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 77

    ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு இப்படியொரு நிலைமையா...? சோகத்தில் ரசிகர்கள்

    இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES