தான் மணக்கோலத்தில் இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா.
2/ 8
2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக அறிமுகமானார் ஆல்யா.
3/ 8
ராஜா ராணி சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
4/ 8
பின்னர் இந்த காதல் ஜோடி திருமணமும் செய்துக்கொண்டனர். முதல் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக என்ட்ரி கொடுத்தார்.
5/ 8
ராஜா ராணி பாகம் ஒன்றிற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.
6/ 8
ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானார். 9 மாதங்கள் வரை சீரியலில் நடித்த ஆல்யா பின்னர் அதிலிருந்து விலகினார்.
7/ 8
இரண்டாவது குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில் உடல் எடையை குறைத்து சன் டிவி-யின் இனியா சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் எண்ட்ரியானார் ஆல்யா.
8/ 8
இனியா சீரியலில் திருமண காட்சியின் போது எடுத்துக் கொண்ட படங்களை தற்போது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் ஆல்யா மானசா.
18
மணக்கோலத்தில் ஆல்யா மானசா... இவ்வளவு அழகா என வாயடைத்துப்போன ரசிகர்கள்!