விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வருபவர் ஆல்யா மானசா.
2/ 5
இவர் ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
3/ 5
இவர்களுக்கு அய்லா என்ற மகள் இருக்கிறார்.
4/ 5
இதற்கிடையே இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த ஆல்யா மானசா, ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
5/ 5
இந்நிலையில் ஆல்யா மானசாவின் வளைகாப்பு நிகழ்ச்சியும், அய்லாவின் இரண்டாவது பிறந்தநாளும் நேற்று நடந்தது. இந்நிகழ்வில் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். தற்போது அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.