நடிகை ஷிவானி நாராயணன் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதையடுத்து ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்தார்.
2/ 11
பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 98 நாட்கள் வரை வீட்டில் இருந்தார்.
3/ 11
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்த எபிசோட் சமூக வலைதளங்களில் வைரலானது.
4/ 11
ஷிவானி நாராயணன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.
5/ 11
வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார்.
6/ 11
நடிகை ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
7/ 11
நடிகை ஷிவானி நாராயணன் ( Image : Instagram @shivani_narayanan)
8/ 11
நடிகை ஷிவானி நாராயணன் ( Image : Instagram @shivani_narayanan)
9/ 11
நடிகை ஷிவானி நாராயணன் ( Image : Instagram @shivani_narayanan)
10/ 11
நடிகை ஷிவானி நாராயணன் ( Image : Instagram @shivani_narayanan)
11/ 11
நடிகை ஷிவானி நாராயணன் ( Image : Instagram @shivani_narayanan)