இம்முறை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தன் மனைவி மகாலட்சுமிக்கு கவிதை ஒன்றை எழுதி அதை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ.. ஆனா உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான். Happy weekend pondatiiiii’ என பதிவிட்டுள்ளார்.