முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

தற்போது சன் டிவி-யின் அருவி சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லாவண்யா.

 • 19

  44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

  நடிகை லாவண்யா, பிரசன்னா என்பவரை நேற்று மணந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 29

  44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

  90-களின் மத்தியில் இருந்து பல தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை லாவண்யா தேவி.

  MORE
  GALLERIES

 • 39

  44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

  1979-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் சூர்யவம்சம் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

  MORE
  GALLERIES

 • 49

  44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

  இருப்பினும் 1999-ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் படையப்பா படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

  MORE
  GALLERIES

 • 59

  44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

  அதே வருடம் வெளியான ஜோடி, சேது போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 69

  44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

  கமலின் தெனாலி படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 79

  44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

  திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் சப்போர்டிங் நடிகையாக நடித்துள்ளார் லாவண்யா.

  MORE
  GALLERIES

 • 89

  44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

  பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தொலைக்காட்சி பக்கம் தனது கவனத்தை திருப்பினார். தற்போது சன் டிவி-யின் அருவி சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 99

  44 வயதில் திருமணம் செய்துக் கொண்ட அருவி சீரியல் நடிகை!

  இந்நிலையில் நேற்று லாவண்யா, பிரசன்னா என்பவரை திருப்பதியில் மணந்துள்ளார். அந்தப் படத்தைப் பதிவிட்டு, அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் லாவண்யாவின் நண்பர்கள்.

  MORE
  GALLERIES