Home » photogallery » entertainment » TELEVISION ACTRESS KASTHURI SHANKAR CRITICISE MAHALAKSHMI HUSBAND RAVINDAR CHANDRASEKARAN

Kasthuri - Ravindar: பாக்கவே கூசுது, இதோட நிறுத்திக்கோங்க... மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரை விமர்சித்த கஸ்தூரி

தனியார் சேனல் ஒன்றுக்கு அவர்கள் அளித்த பேட்டியின் ப்ரோமோவை பார்த்த நடிகை கஸ்தூரி, ட்விட்டரில் ரவீந்தரை விமர்சித்துள்ளார்.